Virat Kholi - Anushka Sharma

இந்தியாவின் ஹாட் ஜோடி என்றால் அது இந்திய கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தான். கடந்த சில வருடங்களாகவே இவர்களது காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள், புரளிகள் எழுந்து வந்தன. இந்நிலையில் கோலி, அனுஷ்கா டிசம்பர் 11 இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.

anushka virat

டிசம்பர் 21-ந் தேதி இரு குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்களுக்கு தில்லியிலும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்களுக்கு டிசம்பர் 26-ந் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதில் இன்று நடந்த ரெசிபிஷனில் கிளிக் செய்த சில போட்டோக்கள் ..

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
20 வருடத்துக்கு முன்னாடி தூர்தர்ஷன் சேனல் பார்க்கிற மாதிரியே இருக்கு !!