fbpx
Connect with us

கோலி வந்துடுவான் – பயமுடித்திய சேவாக். கெத்தாக பஞ்ச் பேசும் ஹெய்டன். லைக்ஸ் குவிக்குது ‘பேபி சிட்டர்’ விளம்பரம் பார்ட் 2 வீடியோ.

Videos | வீடியோக்கள்

கோலி வந்துடுவான் – பயமுடித்திய சேவாக். கெத்தாக பஞ்ச் பேசும் ஹெய்டன். லைக்ஸ் குவிக்குது ‘பேபி சிட்டர்’ விளம்பரம் பார்ட் 2 வீடியோ.

சேவாக் மற்றும் ஹெய்டன் இணையும் பேபி சிட்டர் விளம்பரம்.

Virender Shewag & Matthew Hayden ‘பேபி சிட்டர்’

சென்ற ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் போட்டிகளில் டிம் பெய்ன் – பண்டை பேபி சிட்டர் என ஸ்லெட்ஜிங் செய்தார். தற்காலிக கேப்டன் என்று ரிஷப் பண்ட் திருப்பி கிண்டல் செய்தார். இந்த விகாரம் அத்துடன் முடிந்தது. டிம்மின் குழைந்தைகளுடன் பண்ட் க்ளிக்கிய போட்டோஸ் அப்போதைய ட்ரெண்டிங் சமாச்சாரம் தான்.

Baby Sitter

இந்நிலையில் தற்பொழுது நடக்கவிருக்கும் சீரிஸை ப்ரொமோட் செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேவாக் வைத்து பேபி சிட்டர் விளம்பரம் வெளியிட்டனர். அதற்கு ட்விட்டரில் ஹெய்டன் ஆஸ்திரேலியாவை ஜோக்காக எடுக்காதே விரு பையா. உலகக்கோப்பையை யார் வைத்துளார்கள் என்பதை நினைவில் ஏற்றிக்கோ என பதில் தட்டினார்.

இந்நிலையில் அதையே விளம்பரமாக ஆக்கிவிட்டனர். பால் பாட்டிலுடன் சேவாக் உள்ளார். மேலும் கோலி வந்துடுவான் என பொடுசுகளை மிரட்டுகிறார். பாட்டில்கள் தட்டி விட படுகிறது. குறும்பாக சிறுவன் சிரிக்க, “ஆஸ்திரேலியர்களை சிறுவர்களாக நினைக்காதீர்கள் ” என  ஹெய்டன் ஸ்டைலாக பேசுகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top