Connect with us

Cinemapettai

தோனியை பற்றி தவறாக சொன்னால் சும்மா இருக்க மாட்டோம்.. சரியான பதிலடி கொடுத்த கோலி

kohli-dhoni

Sports | விளையாட்டு

தோனியை பற்றி தவறாக சொன்னால் சும்மா இருக்க மாட்டோம்.. சரியான பதிலடி கொடுத்த கோலி

மேற்கிந்திய தீவுகளுக்கு அணிகளுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தின் முடிவில் வர்ணனையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி  தோனி களத்தில் அதிக நேரம் இருந்தால் வெற்றி எங்களுடையது.

தோனி ஒரு அனுபவமிக்க வீரர் என்றும் அவர் களத்தில் அதிக நேரம் இருந்தால் களத்தின் தன்மை  எப்படிப்பட்டது என்பதை தனது அனுபவத்தின் மூலம் திறமையாக கணிப்பார்.

அந்தக் களத்திற்கு எவ்வளவு ரன்கள் போதுமானது எதிரணியை எப்படி அதற்குள் கட்டுப்படுத்த முடியும் என்று நன்கு உணரக்கூடிய ஒரு அனுபவமிக்க வீரர் தோனி.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 250 ரன்கள் டார்கெட்டாக முடிவு செய்தோம், ஆனால் தோனி களத்தில் கடைசி இருந்து 268 ஆக இதனை உயர்த்தினார். தோனியை பற்றி தவறாக சொன்னால் சும்மா இருக்க மாட்டோம். அவருக்காக எப்பவும் நாங்கள் குரல் குடுப்போம் என்றார் கோலி.

தல தோனி ரசிகர்கள் இதைக் கேட்டு கொண்டாடி வருகின்றனர். நேற்றைய ஆட்டத்தில் தல தோனி அட்டகாசமான கேட்சைய பிடித்ததால் அவருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top