இந்திய கிரிக்கெட் கேப்டனாக விராட் கோலி மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா இவர்கள் பல நாட்களாக நெருங்கி காதலித்து வந்தனர். அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. அனுஷ்கா ஷர்மா சினிமா துறையில் பலவற்றை சாதித்துள்ளார் அதேபோல் விராட் கோலியும் கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

விராட் கோலி சமீபத்தில் சச்சினின் சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் இவர் பல்வேறு புதிய புதிய சாதனைகளை படைப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பேசி வருகின்றனர். பாலிவுட் நடிகர்களுக்கு சிலருக்கு மெழுகு சிலை வடிவமைத்துள்ளனர் அந்த வகையில் அனுஷ்கா சர்மாவிற்கு ஒரு மெழுகு சிலை உருவாக்கியுள்ளனர்.

சிங்கப்பூரிலுள்ள அனுஷ்கா சர்மாவின் மெழுகுச் சிலையை அனுஷ்கா சர்மா திறந்து வைத்தார். அதில் அவரைப்போன்ற மெழுகு சிலை அச்சு அசலாக வடிவமைத்துள்ளனர். இதனால் அனுஷ்கா ஷர்மா பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் மற்ற பிரபல கிடைக்காது ஒரு சிறப்பு அம்சம் அனுஷ்காஷர்மாவின் சிலை கிடைத்துள்ளது. என்னவென்றால் அந்த சிலையை செல்போனின் மூலம் செல்பி எடுத்துக் கொள்ளுமா. இவரது கணவருக்கும் இவரைப்போன்று ஒரு மெழுகு சிலை உள்ளது அனைவருக்கும் தெரியும். கோழியின் சிலை-இம் அனுஷ்கா சர்மா சிலை-இம் நல்லா இருப்பதாக கூறியுள்ளனர்.

அதிகம் படித்தவை:  கோலி ரொனால்டோ என்றால், நான் மெஸ்ஸி - கிண்டலாக சொல்லும் ஏ பி டிவிலியர்ஸ்.