Sports | விளையாட்டு
ஒரே போட்டியில் இவ்வளவு சாதனையா.! சச்சின், கங்குலியை மட்டும் இல்லாமல் சர்வதேசத்தையே மிரட்டும் கோலி.!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த விராத் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் விராத் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 6 ஒருநாள் போட்டியில் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 558 ரன்கள் அடித்து குவித்துள்ளார் கோலி,

kohli
இவர் கடைசியாக அடித்தது அவர் அடித்த 35 வது சதமாகும்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டியில் அதிக சதம் விளாசிய பட்டியலில் சச்சின் 49 சதங்கள் அடுத்தபடியாக கோலி இருக்கிறார் பிறகு பாண்டிங் ,ஜெயசூர்யா உள்ளிட்ட ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்த இடத்தை பிடித்துள்ளார்.

Virat Kohli
ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளையும் சதத்தையும் குவித்து வருகிறார் கோலி கடைசி போட்டியின் சாதனைகளை பார்க்கலாம்.
இரு அணிகளுக்கு இடையே ஆனா தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார் 558 ரன்கள் எடுத்து இவருக்கு அடுத்த படியாக ரோஹித் 491 ஆஸ்திரேலிய தொடர் 2013-2014.
இரு அணிகளுக்கு இடையே ஆனா தொடரில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர் 3 சதங்கள்.
சர்வேதச போட்டிகளில் விரைவில் அதிக ரன் எட்டிய வீரர் 17000 363 போட்டிகளில் 17000 ரன்கள் அடித்துள்ளார் கோலி.
