fbpx
Connect with us

Cinemapettai

பிரமிக்க வைக்கும் விராத் கோலியின் அபார்ட்மெண்ட் புகைப்படம் உள்ளே.!

News | செய்திகள்

பிரமிக்க வைக்கும் விராத் கோலியின் அபார்ட்மெண்ட் புகைப்படம் உள்ளே.!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களின் திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் அவர்களின் திருமணம் மட்டும் இல்லாமல் இவர்கள் குடியேறிய அபார்ட்மெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இவர்கள் மும்பையில் வார்லி என்ற புது அபார்ட்மெண்டில் குடியேறியனர்.

room

இப்படி இருக்க விராட் கோலி அப்பார்ட்மென்ட்டை முறியடிக்கும் வகையில் 2015-ல் 5500 சதுர அடியில் நடிகர் அபிசேக் பச்சன் வாங்கிய சொகுசு பங்களா புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இந்த அசொகுசு பங்களா விலை மட்டும் 21 கோடி ஆகும் இந்த வீடு குடியிருப்பு பாந்த்ராவில் குர்லா வளாகத்தில் இந்த உயர்ந்தக் குடியிருப்பு அமைந்துள்ளது.

daniing-halljpg

நடிகை ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் தங்களின் குடியிருப்புக்கு  உட்புறங்களில் செய்துவுள்ள கலை வண்ணங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top