இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தற்பொழுது மிக சிறப்பாக விளையாடி வருகிறார் அவர் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு சாதனையை படத்தி வருகிறார். இவர் சாதனைமட்டும் படைக்கவில்லை பல சதத்தையும் அடித்துவருகிறார்.

virat anushka

இவர் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களின் திருமணம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.
இப்படி இருக்க கோலி தற்பொழுது சவுத் ஆப்ரிக்கா தொடரில் இருக்கிறார் அவரை நேரில் காண அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா சென்றுள்ளார்.

அங்கு இருவரும் மிக மிக நெருக்கமாக இருந்துள்ளார்கள் அதை புகைப்படம் எடுத்து, அந்த புகைபடத்தை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், ஆனால் டிவிட்டரில் அந்த புகைபடத்தை டெலிட் செய்துள்ளார் விரத். இதோ அந்த புகைப்படம்.

anushka

My one and only! ♥️?♥️

A post shared by Virat Kohli (@virat.kohli) on