கோலி இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது சொந்ந மாநிலமான டெல்லியில் NUEVA என்னும் ஸ்டார் ரெஸ்டாரன்ட் ஆரம்பித்தார்.

Virat

அந்த ரெஸ்டாரன்டில் ஒரு சமோசாவின் விலை 600ரூபாய். கோலிய போல அவருடைய ரெஸ்டாரன்டும் காஸ்டிலி போல.