இன்ஸ்டாக்ராமில் ஒரு போஸ்ட்க்கு விராட் கோலி, ப்ரியங்கா சோப்ரா வாங்கும் தொகை.. ஒரு நிமிஷன் தல சுத்திருச்சி

பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல துறைகளில் உள்ள முன்னணி பிரபலங்கள் அனைவரும் பல வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர். அவர்களின் ஒரு நாள் விளம்பரம் பல கோடி ரூபாய் என்ற அளவுக்கு சம்பளம் வாங்கி நடிக்கின்றனர்.

சோசியல் மீடியாக்கள் வருகையின் மூலம் பல பிரபலங்கள் இன்னும் அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர். இன்ஸ்டாகிராமில் பலர் தங்களுக்கு பிடித்தமான போஸ்ட்களை பகிர்ந்து வருவார் வருகின்றனர்.

ஆனால் விராட் கோலி பிரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்கள் ஒரு போஸ்ட் போடுவதற்கு வாங்கப்படும் தொகை மிகப்பெரும் அளவில் உள்ளது. விராட் கோலியை விட பிரியங்கா சோப்ரா அதிகமான அளவில் followers வைத்துள்ளார். எனவே பிரியங்கா சோப்ரா ஒரு விளம்பர போஸ்ட் போடுவதற்கு ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் வாங்குகிறார்.

இரண்டாம் இடத்தில் விராட் கோலி இருக்கிறார் அவர் ஒரு போஸ்ட் போடுவதற்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் வாங்குகிறார் இதன் மூலம் இவர்களின் மொத்த வருமானத்தை கணக்கிட்டு பார்த்தால் தலைசுற்றும்.

சாமானியர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பிரபலங்கள் போடும் ஒரு போஸ்ட்டில்  கிடைப்பது ஒரு பெரிய ஆச்சரியம்.

Leave a Comment