விராட் கோஹ்லி இந்தியா கிரிக்கெட் அணியின் தலைவர், இவர்  பல சாதனைகள் நிகழ்த்தி வருகிறார். இந்தியா அணி தற்போது இலங்கையில் முத்தரப்பு டி20 போட்டியில் விளையாடயுள்ளது இதில் விராட் கோஹ்லி மற்றும் டோணிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இலங்கை தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

kohli

அடுத்து விராட் கோஹ்லி இந்தியாவில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டியில் நேரடியாக விளையாடுவர். இதற்காக இவர் ஒரு புது வடிவாமான பச்சை குத்தி இருக்கிறார்.

virat kohli

இவர் உடம்பில் சிவன் படத்தைதான் அதிகமான இடத்தில் பச்சை குத்தி உள்ளார். மொத்தம் மூன்று இடங்களில் சிவன் படத்தை பச்சை குத்தி உள்ளார். இன்னொரு இடத்தில் சிவன் நெற்றிக்கண் படத்தையும் பச்சை குத்தியுள்ளார் மேலும் இவர் கைலாச படத்தை பச்சை குத்தியுள்ளார். ஆக மொத்தம் இவர் ஒரு சிவன் பத்தன்.

virat
virat

மேலும் இவர் தனது அம்மா அப்பா பெயரை இடது கையில் பச்சை குத்தியுள்ளார்.
உடம்பில் குத்தியுள்ள எல்லாம் படத்துக்கும் நிறைய அர்த்தங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.