Connect with us
Cinemapettai

Cinemapettai

virat

Videos | வீடியோக்கள்

விராத் கோலி நடிக்கும் தி மூவி படத்தின் டீசர்.!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த வருடம் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார், இவர் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்.

அந்த போஸ்டரில் விராட் கோலி சூப்பர் ஹீரோ போல் போஸ் கொடுத்திருந்தார், அது விராட் கோலி நடிக்கும் திரைப்படம் அல்லது விளம்பரம் என பல குழம்பி வந்த நிலையில், ‘Wrogn புரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த ட்ரெய்லர் டி மூவி என டைட்டில் கொடுத்திருந்தார்கள் இதனை செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தார்கள் இந்த நிலையில் இதன் டீசர் தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் இந்த டீசர் ரசிகர்களிடம் அதிக லைக்கை குவித்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top