Tamil Cinema News | சினிமா செய்திகள்
கிரிக்கெட் வீரர் விராத் கோலி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ.!
Published on
கிரிக்கெட் வீரர் விராத் கோலிநடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ
தமிழ்நாட்டு மக்களையும் கிரிக்கெட்டையும் எப்பொழுதும் பிரிக்கவே முடியாது ஏனென்றால் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் உடையவர்கள் தமிழ்நாட்டு மக்கள், அதனால் இங்கே மிகவும் பிரபலம்.

virat
இந்திய அணியின் கேப்டனாக விளங்கிவரும் கோலி தற்பொழுது மற்றொரு களத்தில் புதிதாக கால்பதித்துள்ளார், விராத் கோலி தற்போது நடிகராக களம் இறங்கி உள்ளதாக தெரிகிறது.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்து வருடத்திற்கு பிறகு அடுத்த அறிமுகம் என பதிவிட்டுள்ளார் மேலும் TrailerThe Movie தலைப்பில் ஒரு பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்.
Another debut after 10 years, can't wait! ? #TrailerTheMovie https://t.co/zDgE4JrdDT pic.twitter.com/hvcovMtfAV
— Virat Kohli (@imVkohli) September 21, 2018
