இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி. இவர் பாலிவுட்டின் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலிக்கின்றார்.இருவருமே பல இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘அனுஷ்கா ஷர்மா என் முதல் காதலி இல்லை.அவருக்கு முன் பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரை காதலித்தேன், ஆனால், அப்போது நான் பள்ளிக்கூடம் தான் சென்றேன்’ என நகைச்சுவையாக கூறியுள்ளார்.