Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

இதுவரை வெளிவராத விராட் கோலியின் சிறுவயது புகைப்படம்.!

இந்திய கேப்டன் விரத் கோழியில் குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டு அவரது சகோதரி ரக்ஷபந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளது தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது,

இந்திய அணியின் கேப்டன் இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார் இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரக்ஷாபந்தன் திருநாளில் தனது டிவிட்டரில் சகோதரி பவுனாவுக்கு கோலி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுக்கு பதிலளித்த அவரது சகோதரி தனது டிவிட்டரில் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் எனது சகோதரர் விராட் , விகாஷ் கோலியின் பாசம் என்றும் குறையாது எனது வாழ்வின் தூண்கள் அவர்கள் என பதிவிட்டு கோலியின் குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top