Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏர்போர்ட்டில் க்ளிக்கிய விராட் – அனுஷ்கா ஜோடியின் போட்டோ ! என்ன டிரஸ் பா இது ? கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்.
விராட் – அனுஷ்கா
நம் இந்தியாவில் சூப்பர் ஹாட் செலிபிரிட்டி இந்த ஜோடி தான். இவர்கள் பல வருடங்கள் காதலித்து பின்னர் மணம் முடித்தனர். தங்கள் துறையில் இன்றைய தேதியில் இவர்கள் தான் நம்பர் 1. பல செலிபிரிட்டிகள் தங்கள் துறையில் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்ய தயங்குவர். ஆனால் இவர்கள் விதிவிலக்கு. மேலும் தங்கள் துணைக்கு வெற்றி, தோல்வி என இரண்டிலும் சப்போர்ட்டாக உடன் இருப்பவர்கள் இவர்கள்.
ஆசிய கோப்பைக்கான அணியில் விராட் இடம்பெறவில்லை. இந்நிலையில் விளம்பர பட ஷூட்டிங்கில் பங்கேற்க இந்த ஜோடி கிளம்பியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் தான் இந்த வித்தியாசமான உடையில் உள்ள அனுஷ்காவை க்ளிக்கியுள்ளார்.

Virat Kohli – Anushka Sharma
ஹீரோயின் வித்தியாசமாகவும் , க்ரிகட்டர் ட்ராக்ஸ் உடனும் செல்லும் இந்த போட்டோ ட்விட்டரில் வைரலானது.

Virat Kohli – Anushka Sharma
பின்னர் சில மணி நேரம் கழித்து, விளம்பர ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவும் வெளியானது. இதோ அது உங்கள் பார்வைக்கு.

Virat Kohli – Anushka Sharma

Virat Kohli – Anushka Sharma
