Photos | புகைப்படங்கள்
வைரலாகுது பாகுபலி தேவசேனா கெட் அப்பில் ரம்யா பாண்டியன் போட்டோ! அம்மணமா ஓடிச்சாம் எலி…
Published on
பாகுபலி இந்திய சினிமா எளிதில் மறக்க முடியாத படம். ஒவ்வொரு கதாபாத்திரமுமே தனி ட்ரேட மார்க் வகையறா தான். பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிரிஷ்ணன், ராணா போன்றவர்கள் சினிமாவின் உச்சம் தொட்டது இந்த படத்தின் வாயிலாக தான்.
எந்தளவுக்கு ஹிட் என்றால், இன்று பள்ளிகளில் நடக்கும் மாறுவேட போட்டிகளில் கூட இந்த கெட் அப்புகளை நாம் பார்க்கமுடியும். அவ்ளோ பிரசித்தி.
இந்நிலையில் தேவசேனா போன்ற லுக்கில் உள்ள போட்டோவை இடுப்பு மடிப்பு புகழ் ரம்யா பாண்டியன் பதிவிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தான் இந்த மேக் ஓவர்.
இன்று டிவியில் பலரும் பார்த்துள்ளனர். அந்த போட்டோ உங்களின் பார்வைக்கு.

Ramya Pandian as Devasena
இதை பார்த்த உடன் உங்கள் நினைவுக்கு வருவது என்னவென கமெண்டில் தட்டுங்க மக்களே ..
