Connect with us
boomerang-movie

அடுத்த வாரம் தனுஷ் ரசிகர்களுக்கு மெகா விருந்து! விஐபி-2 டீஸர் தேதி இதோ

News | செய்திகள்

அடுத்த வாரம் தனுஷ் ரசிகர்களுக்கு மெகா விருந்து! விஐபி-2 டீஸர் தேதி இதோ

நடிகர் தனுஷ் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். விஐபி-2 ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது தன் முதல் ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். மற்றொரு படமான வடசென்னை தற்போது பாதியில் நிற்கிறது.

இந்நிலையில் விஐபி-2 படத்தின் டீஸர் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார் தனுஷ். வரும் புதன்கிழமை ஜூன் 7ம் தேதி டீஸர் வெளியாகும் என ட்விட்டரில் கூறியுள்ளார் அவர்.

சௌந்தர்யா ரஜினிகாந்த இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தனுஷுக்கு காதலியாக முதல் பாகத்தில் நடித்த அமலா பால், இரண்டாம் பாகத்தில் மனைவியாக நடிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top