fbpx
Connect with us

வேலை இல்லா பட்டதாரி 2 படத்தின் நம்பமுடியாத சாதனை!

News / செய்திகள்

வேலை இல்லா பட்டதாரி 2 படத்தின் நம்பமுடியாத சாதனை!

தனுஷ் கதை வசனத்தில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த புதன் அன்று வெளிவந்தது வேலை இல்லா பட்டதாரி 2 திரைப்படம்.

இப்படம் குறித்து மாறுபட்ட விமர்சனங்கள் வெளிவந்தபோதும் தனுஷ் ரசிகர்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

vip 2 teaserவெளியான முதல் நாள் மட்டும் தமிழ்நாட்டில் இப்படத்தின் வசூல் சுமார் 18 கோடி. முதல் நாளான வெள்ளிக்கிழமையை தொடர்ந்து வரிசையாக நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்ததால் தொடர்ந்து வசூல் மழை பொழிந்து வருகிறது.

இந்த விடுமுறை தினங்கள் முடியும் தருவாயில் இருபத்தி ஐந்து கோடி வசூலை எட்டியுள்ளது இப்படம்.

மேலும் கேரளாவிலும் திரையிடப்பட்ட இப்படம் அங்கு நான்கு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதற்கு முன்பு வெளியான தனுஷ் படங்களை விட இந்த படமே முதன் முறை கேரளாவில் நான்கு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம்.

இது குறித்து தனுஷ் கூறுகையில் இது ஒட்டுமொத்தமாக எங்கள் படக்குழுவின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று பெருமிதத்தோடு சொல்லியுள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: படம் ரிலீஸ் ஆன நாள்லேந்து ட்விட்டர்ல ஆளையே காணுமே ஏன்? சரி நமக்கு எதுக்கு ஊர் வம்பு

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top