Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அமலா பால்,தனுஷ் செய்த அட்டகாசம் ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட வைரலாகும் புகைப்படம்..!

amala-paul-1

அமலா பால் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. அதன் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் வேலையில்லா பட்டதாரி செகண்ட் பார்ட் நடித்து அரசியல் இடையே நன்கு பிரபலம் அடைந்தனர்.

தற்போது அமலாபால் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தின் போது ஒரு பாடலுக்காக அமலாபால் தனுஷ் பெயிண்ட்டில் விளையாடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

vip-2-amalapaul

vip-2-amalapaul

vip-2-amalapaul

vip-2-amalapaul

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top