நேத்து அதிமுகல நடந்த கூத்தை கண்டு ஓட்டு போட்ட மக்கள் எங்க போய் முட்டிக்குறதுன்னு புரியாமல் புலம்புறாங்க.. முதலமைச்சர்னா தமிழ்நாடே அவர் கண்ட்ரோல்தான்னு நாம நினைச்சுட்டு இருக்கோம், ஆனால் அவரையே அசால்ட்டா மிரட்டவும் அங்க ஆள் இருக்குங்க.ttv-dinakaran

நேற்றைய கூத்து

முதல்வர்: டி.டி.வி. தினகரன் துணை பொதுச்செயலாளராய் நியமிக்கப்பட்டது செல்லாது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பதவி விலக்கப்படுவார்.dinakaran_cinemapettai

தினகரன்: முதல்வரை நாங்கள் நினைத்தால் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறி உடனே பதவி நீக்கம் செய்ய முடியும், ஜாக்கிரதையோடு நடந்து கொள்ளுங்கள்.

ஓ.பி.எஸ்.: முதல்வரின் அணி பாதி எங்களோடு இணைய வந்துவிட்டார்கள், மீதி இருப்பவர்களும் விரைவில் வந்துவிடுவார்கள்.OPS_cinemapettai

பொன்னையன்: மூன்று அணிகளும் இணைந்து விரைவில் நல்லாட்சி தொடரும்.

தேர்தல் ஆணையம்: சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு பரிசீலிக்கப்படும், அவர் மீண்டும் பொது செயலாளராய் தொடருதல் சந்தேகமே.

நாஞ்சில் சம்பத்: நாங்கள் யாரை நம்பியும் இல்லை, தினகரன் தலைமையில் அவர் முதல்வராகி எங்கள் ஆட்சி விரைவில் தமிழகத்தில் வரும்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: ஐயோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசட பசங்களோட கூட்டு வைக்குற?