Connect with us
Cinemapettai

Cinemapettai

சச்சின் டெண்டுல்கருக்கு சூப்பர் பரிசை கொடுத்த மும்பை இந்தியன்ஸ். சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த வினோத் காம்பிளி.

Sports | விளையாட்டு

சச்சின் டெண்டுல்கருக்கு சூப்பர் பரிசை கொடுத்த மும்பை இந்தியன்ஸ். சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த வினோத் காம்பிளி.

சச்சின் தன் ஓய்வுக்கு பின்னும் நேரடியாக கிரிக்கெட்டுடன் தொடர்பில் உள்ளது தன் கிரிக்கெட் அகாடமி,  மும்பை இந்தியன்ஸ் வாயிலாக தான். அந்த டீம்மின் அணைத்து போட்டிகளிலும் இவரை நாம் காணலாம்.

ஏப்ரல் 24 இவரின் 46 வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் போட்டியை காண வந்த இவருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆரவாரம் கோஷம் போட்டனர். தோனி இல்லாமலால் ஆடிய சி எஸ் கே தோல்வியை தழுவியது. மும்பை 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதனை தான் காம்பிளி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top