கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் தரமான காதல் படம் எடுப்பதில் வல்லவர் இந்த காலத்துக்கு ஏற்றார் போல் இளசுகளின் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு படத்தை எடுப்பார்.

gautham-menon

இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சிம்ம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா இந்த படம் சிம்பு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ரசிகரக்ளிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவர் தற்பொழுது youtube-ல் பல ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறார் இவை அனைத்தும் ரசிகர்களிடம் ஹிட் அடித்து வருகிறது.சமீபத்தில் கூட டிடி நடித்த ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.

Vinnaithaandi Varuvaayaa
Vinnaithaandi Varuvaayaa

இதன் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்துகொண்டார் அதில் அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பற்றி பேசியுள்ளார் அதில் பேசிய அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படம் முதலில் மகேஷ் பாபுவிற்க்காக உருவாக்கப்பட்டது.

pokkiri

ஏன் என்றால் அவர் தான் ஒரு கதை சொல்லுங்கள் என கூறினார் நான் கூறினேன் அனால் கொஞ்சம் ஆக்ஷன் இருக்கவேண்டும் என கூறி அந்த படத்தை மறுத்தார் என கூறினார் கௌதம் மேனன்.