Connect with us

Cinemapettai

ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலினுடன் மோத தயாரான விமல் !

Cinema News | சினிமா செய்திகள்

ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலினுடன் மோத தயாரான விமல் !

விமல் நடிப்பில் பொங்கலுக்கே ரிலீசாக வேண்டிய படம் மன்னர் வகையறா. எனினும் திரையரங்க தட்டுப்பாடு காரணமாக ரிலீஸ் செய்யவில்லை.இந்த படத்தில் விமலுடன் கதாநாயகியாக ஆனந்தி நடிக்க, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் முதலானோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி 26 ரிலீஸ் செய்யப்போவதாக அதிகார பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

View this post on Instagram

#mannarvagaiyara

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

ஏற்கனவே ஜெயம் ரவியின் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினின் நிமிர் 26 அன்று ரிலீசாக உள்ள நிலையில் இப்படமும் அன்றே வெளியாக உள்ளது.

tik tik tik

View this post on Instagram

#Nimir #UdayanidhiStalin #Jan26 #RepublicDay #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இது மட்டும் அல்லது விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியனின், மதுரை வீரன், விஷால்- அர்ஜுனின் இரும்புத்திரை, விஜய் சேதுபதி கவுதம் கார்த்திக்கின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்ரேன் போன்ற படங்களில் எது ரிலீசாகும் என்று இன்னமும் அறிவிப்பு வரவில்லை.

View this post on Instagram

#MaduraiVeeran

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

View this post on Instagram

#irumbuthirai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

View this post on Instagram

#ONNPS #OruNallaNaalPaathuSolren

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top