fbpx
Connect with us

ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் லீக் ஆனா விமல் படம் – படக்குழு அதிர்ச்சி!

News | செய்திகள்

ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் லீக் ஆனா விமல் படம் – படக்குழு அதிர்ச்சி!

mapla_singam_movie_new_stills_vimal_anjali_3425661ராஜசேகர் இயக்கத்தில் விமல், அஞ்சலி நடித்துள்ள மாப்ள சிங்கம் திரைப்படம் வரும் மார்ச் 11-ல் திரைக்குவர தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படம் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பாரா விதமாக இப்படத்தின் சென்சார் பிரிண்ட் இணையத்தில் லீக் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம் வெளியாக வேண்டிய படத்தின் பிரிண்ட் இப்போதே இணையத்தில் லீக் ஆகி இருப்பதால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top