விமல் கயல் ஆனந்தி சேர்ந்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா இந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், கார்த்திக் குமார், நீலிமா ராணி, நாஷர், ஜெயப்பிரகாஷ், யோகி பாபு, என ஒரு நட்சத்திர பட்டாளே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

mannar

மேலும் இந்த படத்தை A3V நிறுவனம் மூலம் விமலே தயாரித்து நடித்துள்ளார். துருவங்கள் பதினாரு படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் எடிட்டர் கோபி கிருஷ்ணா.

mannar vaiyagar movie review
mannar vaiyagar

இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு விமல் நடித்து வெளிவந்துள்ள படம் இந்த படம் ரசிகர்களிடையே பல கலவையான விமர்ச்சனங்களை   சந்தித்து வருகின்றது. மேலும் தற்பொழுது இந்த படத்தின் வசூல் விவரம் வெளிவந்துள்ளது.

mannar

விமல் நடித்த மன்னர் வகையறா படம்  தமிழகத்தில் மட்டும் ரூ 1.4 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். அதுமட்டும் இல்லாமல் விமல் திரைபயனதிலேயே முதல் இரண்டு நாளில் இந்த படம் தான் அதிக வசூல் செய்துள்ளதாம்.