அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பவர்புல் வில்லன் வேடம் ஒன்று உள்ளதாம், ஏற்கனவே இதற்காக பல வளர்ந்து வரும் நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இதில் தற்போது சசிகுமார் பெயரும் அடிப்படுகின்றது, ஆனால், சசிகுமார் இதுவரை கிராமத்து படங்களை மட்டுமே நடித்து வந்தார்.இவர் சிட்டி கதைக்கு எப்படி செட் ஆவார் என்று தெரியவில்லை, இருந்தாலும் ஒரு புதுமையாக இருக்கும் என்பதற்காக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்