fbpx
Connect with us

ஒட்டகத்துடன் விக்ராந்தின் பயணம். லைக்ஸ் குவிக்குது பக்ரீத் டீஸர்.

Videos | வீடியோக்கள்

ஒட்டகத்துடன் விக்ராந்தின் பயணம். லைக்ஸ் குவிக்குது பக்ரீத் டீஸர்.

விக்ராந்த் நடிப்பில் “சுட்டுப்பிடிக்க உத்தரவு” படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இவரது அடுத்த படத்தின் டீஸர் வந்துள்ளது.

‘பக்ரீத்’ ஜெகதீசன் சுபு என்பவர் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை ஒளிப்பதிவும் செய்து இயக்குகியுள்ளார் . M10 ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார். இசை டி இமான். எடிட்டிங் ரூபென். விக்ராந்துக்கு மனைவியாக வசுந்தரா நடித்துள்ளார்.

Bakrid vikranth

இந்தியாவில் ஒட்டகத்தை மையப்படுத்தி எடுக்கும் முதல் படம்.

விக்ரம் பிரபுவிற்கு யானை கொடுத்த வெற்றியை விக்ராந்துக்கு ஒட்டகம் கொடுக்க வாழ்த்துக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top