fbpx
Connect with us

விக்ராந்தின் பக்ரீத் ப்ரோமோ வீடியோ. அந்த குழந்தைக்கும், டி இமானுக்கும் தேசிய விருது பார்சல்

Videos | வீடியோக்கள்

விக்ராந்தின் பக்ரீத் ப்ரோமோ வீடியோ. அந்த குழந்தைக்கும், டி இமானுக்கும் தேசிய விருது பார்சல்

‘பக்ரீத்’ ஜெகதீசன் சுபு என்பவர் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை ஒளிப்பதிவும் செய்து இயக்குகியுள்ளார் . M10 ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்து வருகிறார். இசை டி இமான். எடிட்டிங் ரூபென். விக்ராந்துக்கு மனைவியாக வசுந்தரா நடித்துள்ளார்.

இந்தியாவில் ஒட்டகத்தை மையப்படுத்தி எடுக்கும் முதல் படம்.இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறார்கள். படம் ஆகஸ்ட் 23 ரிலீசாக உள்ள நிலையில், இன்று ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top