fbpx
Connect with us

பக்ரீத் படத்தின் வெற்றியை தளபதியின் தம்பி என்று நிரூபித்துவிட்டார்.! வைரலாகும் விக்ராந்த் வீடியோ

bakrid

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பக்ரீத் படத்தின் வெற்றியை தளபதியின் தம்பி என்று நிரூபித்துவிட்டார்.! வைரலாகும் விக்ராந்த் வீடியோ

பக்ரீத் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விக்ராந்த் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இப்படக்குழுவினர் விவசாயத்துக்கு  முக்கியத்துவம், ஒட்டகம் மனிதர்களுடன் எப்படி பழகுகிறது, நெருக்கமான பசங்களை வைத்து மிகத் துல்லியமாக எடுக்கப்பட்ட படம் என்று மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த  படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற மக்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவிக்கும் நடிகர் விக்ராந்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

விஜய்யின் தம்பி என்பதால் மட்டுமல்லாமல் அதை தாண்டி சினிமா உலகில் 14 ஆண்டுகளுக்குப் பின் தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தற்போது கொண்டாடி வருகின்றார் விக்ராந்த்.

மீண்டும் இது போன்ற நல்ல தரமான படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இவரின் ரசிகர்களின் வேண்டுகோளாக வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top