விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரனை சுட்டுப்பிடிக்க உத்தரவு.!

மிஷ்கின், சுசீந்திரன் இவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ஆவார்கள்,அதேபோல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த்.இந்த மூன்று திரை பிரபலங்களும் சேர்ந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள்.

suttupidikka uththaravu

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று நேற்று சர்ப்ரைஸ்  வைத்தார் விக்ராந்த். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

Suttupikka uththaravu

அதன்படி படத்தின் டைட்டில்  ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் ஆகிய மூன்று பெரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறபடுகிறது. இந்தப் படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.

Comments

comments