விக்ரம் 56

கமலின் பாணரில் தான் விக்ரமின் அடுத்த படம். தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் M.செல்வா தான் இயக்குகிறார். விக்ரமுடன் கமல்ஹாசன் பொண்ணு அக்‌ஷரா ஹாசன் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை. ஸ்ரீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.

KamalVikram
KamalVikram

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு “கடாரம் கொண்டான்” என்பதுடன் இந்த வித்தியாசமான முதல் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் கமல்.

என்ன ஜானர் பா இப்படம் என்ற குழப்பமே நமக்கு வந்துவீட்டது மக்களே.

cheeyan vikram kadaram kondan-vikram