Connect with us
Cinemapettai

Cinemapettai

விக்ரமின் மருமகன் நடிப்பில் உருவாகும் PUBG படத்தில் அவர் கெட் அப் போஸ்டர் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரமின் மருமகன் நடிப்பில் உருவாகும் PUBG படத்தில் அவர் கெட் அப் போஸ்டர் வெளியானது

தா தா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ எடுக்கும் படமே PUBG – பொல்லாத உலகில் பயங்கர கேம். காமெடி திரில்லர் ஜானர் படம். ஐந்து நபர்களுக்குள் நடக்கும் ஆட்டமே இப்படத்தின் கதையாம். படத்தை ஜிடிஆர் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி மற்றும் மொட்டை ராஜேந்திரன் நடிப்பது உறுதியானது. சில போஸ்டர்களும் வெளி வந்தது.

முன்பே இப்படத்தில் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் அறிமுகமாகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது படக்குழு அதிகாரபூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

arjuman PUBG poster

சினிமாவிற்கு தேவையான நடிப்பு, நடனம், சண்டை ஆகியவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவராம் அர்ஜுமன். அவரது தோற்றம் இப்படத்திற்கு பொருந்தியதால் கமிட் செய்துள்ளாராம் இயக்குனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top