Connect with us

Cinemapettai

விக்ரம் பிரபு, அனிருத் இணைந்தனர்! நெருப்புடாவில் பாடும் அனிருத்

vikramprabhu anirudh

விக்ரம் பிரபு, அனிருத் இணைந்தனர்! நெருப்புடாவில் பாடும் அனிருத்

நடிகர் விக்ரம் பிரபு முதல்முறையாக தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் படம் நெருப்புடா. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் அஷோக் இயக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

மேலும் சியான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது 50% நிறைவடைந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top