கென்னடி ஜான் விக்டர் அல்லது விக்ரம் அல்லது சீயான் என்று அனைவராலும் அறியப்பட்டவர். தனது 50 வயதை கடந்த போதிலும் ஸ்லிம்மாக, பிட்டாக, ஸ்டைலிஷாக இருப்பவர் தான் விக்ரம்.

Vikram

இதுவரை வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் பெற்றவர்.

இவர் தனது செல்ல நாய் “அக்கி” யுடன் இருக்கும் போட்டோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

cheeyan vikram with his pet AKKI

இருவரும் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கின்றனர் என்பது தான் நிஜம்.