fbpx
Connect with us

படக்குழுவுடன் சேர்ந்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் கடாரம் கொண்டான் விக்ரமின் வீடியோ.

Videos / வீடியோக்கள்

படக்குழுவுடன் சேர்ந்து கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் கடாரம் கொண்டான் விக்ரமின் வீடியோ.

விக்ரம் 56

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் M.செல்வா தான் இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு கடாரம் கொண்டான் எனவும் முதல் லுக் போஸ்டரையும் கமலஹாசன் வெளியிட்டார்.

cheeyan vikram kadaram kondan

பெயர்க்காரணம்

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் (வானதி) மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன் (கிபி.1012-1044) கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் கடாரம் கொண்டான் என்ற பட்டம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்த படி, படக்குழுவினருடன் சேர்ந்து உலகநாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தை வீடியோ வடிவில் சொல்லியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos / வீடியோக்கள்

Advertisement

Trending

To Top