News | செய்திகள்
விக்ரம் வேதா, VIP 2, தரமணி இப்படங்களின் சென்னை வசூல் மட்டும் இத்தனை கோடியா…!!!
அஜித்தின் விவேகம் படம் படு வேகமாக வசூலில் மாஸ் காட்டி வருகிறது. எந்த படமும் செய்யாத சாதனையை முதல் வாரத்தில் ரூ. 5.75 கோடி சென்னையில் வசூலித்துள்ளது.
அஜித்தின் விவேகம் படம் வெளியாகி வசூலில் வேறலெவல் சாதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் இப்படம் வருவதற்கு முன் வெளியான விக்ரம் வேதா, வேலையில்லா பட்டதாரி 2, தரமணி போன்ற படங்கள் இப்போது வரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்ப்போம்.
- விக்ரம் வேதா- ரூ. 7.24 கோடி
- வேலையில்லா பட்டதாரி 2- ரூ. 3.48 கோடி
- தரமணி- ரூ. 1.22 கோடி
