vijay sethupathy

விஜய் சேதுபதியும் மாதவனும் நடித்து வரும் விக்ரம் வேதா பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து கொண்டே வருது. காரணம் இரண்டு ஹீரோக்களும் நல்ல கதையை தேடித் தேர்ந்து நடிக்கும் நடிகர்கள்.

இப்போதைய ஹாட் நியூஸ் இந்த படம் சம்பந்தமா என்ன வந்துருக்குன்னா இந்த படத்தை கனடாவுல இன்டியன் பிலிம் பெஸ்டிவல்ல திரையிட போறாங்களாம்.
இதனால தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் கனடா திரை ரசிகர்களும் இந்த படத்த பார்த்து ரசிக்க போறாங்க.

படத்துல விஜய் சேதுபதி அவருக்கான கெட்டப்புகளில் தனி கவனம் செலுத்துகிறாராம்.