fbpx
Connect with us

விக்ரம் வேதா ரீமேக்! 2 டாப் நடிகர்கள் இணைகிறார்கள்.. யார் தெரியுமா?

News / செய்திகள்

விக்ரம் வேதா ரீமேக்! 2 டாப் நடிகர்கள் இணைகிறார்கள்.. யார் தெரியுமா?

படம் எடுத்து சம்பாரிகரத விட ஓடுன படத்த வச்சி எடுத்தா நேரமும் மிச்சம் லாபமும் பார்க்கலாம். அதுக்கு தமிழும் தெலுங்கும் பெரும் ஒற்றுமை.. ஏன் என்றால் ? முக்கால்வாசி படம் லாபம் வரும் என்ற நம்பிக்கைதான். அதனால் படத்தை பார்த்த உடனேயே சில பேர் படத்தின் ரைட்ஸ் வாங்கிடுவாங்கலாம்.

விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் வேதா படம் வசூலில் கலக்கிவருகிறது. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபிறகு தியேட்டரில் கூட்டம் குறைந்திருந்தது, ஆனால் விக்ரம் வேதா ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்கு வரவைத்துள்ளதாக சினிமா துறையை சேர்ந்த பலரும் கூறிவருகின்றனர்.

VijaySethupathi_RMadhavanஇந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

விக்ரமாக ராணா மற்றும் வேதாவாக நடிகர் வெங்கடேஷ் ஆகியோருடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஹிந்தியிலும் ரீமேக் ஆக வாய்ப்பு இருக்கிறதாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top