fbpx
Connect with us

விக்ரம் வேதா படம் விஜய்சேதுபதி கேரக்ட்டரில் நடிக்க மறுத்த ஷாருக்கான்.!என்ன காரணம்.!

News | செய்திகள்

விக்ரம் வேதா படம் விஜய்சேதுபதி கேரக்ட்டரில் நடிக்க மறுத்த ஷாருக்கான்.!என்ன காரணம்.!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த படம் விக்ரம் வேதா.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. விக்ரம் வேதா படம் மாதவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது அதனால் இந்த கதையை ஷாருக்கானிடம் கூறினார்.

vikram vedha

கதையை கேட்ட ஷாருக்கான் கதை மிகவும் நன்றாக உள்ளது என கூறினார்.மேலும் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்க ஒப்புக்கொண்டார்.பின்னர் ஷாருக்கான் மாதவனை கூப்பிட்டு இந்த படம் எனக்கு சரிவராது வேற யாரையாவது பார்த்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

vikram vedha

இதற்க்கு காரணம் என்னவென்றால் ஷாருக்கான் இதற்க்கு முன்னாடி நடித்து வெளிவந்த படம் FAN movie.இந்த படத்தின் கதை முடிவும் விக்ரம் வேதா படத்தின் கதை முடிவும் ஒரே மாதிரியாக இருக்கிறது அதனால் மீண்டும் இதுபோன்ற ஒரு கதையில் நடித்தல் ரசிகர்களுக்கு பிடிக்காது என்று ஒதுங்கிகொண்டார் ஷாருக்கான்.

vikram-veda

இதனால்,மாதவன் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி remix-ல் ஷாருக் கானுக்கு பதிலாக வேற நடிகரை தேர்ந்தெடுக்கும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top