VikramVedha
VikramVedha

நடிகர் கதிர் தமிழ் சினிமாவில் மதயானைக் கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பின் விக்ரம் வேதா, என்னோடு விளையாடு போன்ற படத்தில் நடித்துள்ளார், விக்ரம் வேதா படத்தில் வரலட்சுமிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

kathir

இவரின் ஊர் ஈரோடு இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த தொழிள்ளதிபர் ஒருவரின் மகள் சஞ்சனா என்பவருக்கும் திருமணம் நிச்சியம் செய்யப்பட்டுள்ளது இன்று ஞாயிற்று கிழமை அவர்களின் திருமணம் நடைபெற்றது.

அதிகம் படித்தவை:  வடசென்னை என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை - சோலோ, டேவிட் பட இயக்குனர். கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்.
kathir

இவரின் திருமணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் சஞ்சனா பிஸ்னஸ் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது திருமணம் முடிந்ததும் இருவருக்கும் சென்னையில் வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

அதிகம் படித்தவை:  தளபதி 61படத்தின் பாடல் லீக் !!
kathir

இந்த வரவேற்ப்பு நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் கதிர் தற்போது சத்ரு மற்றும் பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.