தமிழில் ஹிட் ஆன விக்ரம் வேதா ரீமேக் பற்றி பல செய்திகள் வெளிவந்துக்கொண்டு தான் இருக்கிறது. இதில் லேட்டஸ்ட் என்னவென்றால், கன்னட சினிமாவில் பேமஸ் தயாரிப்பாளரான சி.எஸ்.மனோகர், இப்படத்தின் கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க முயற்சி எடுப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும்  கன்னடத்தில் இவர் கிச்சா சுதீப் தான் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: எந்த ரோல் இவருக்கு கச்சிதமா இருக்கும், விக்ரமா இல்ல வேதாவா?