fbpx
Connect with us

பிரம்மிக்க வைக்கும் விக்ரம் வேதாவின் வசூல்,பாகுபலி-2 க்கு அடுத்த இடத்தில்!!!

News | செய்திகள்

பிரம்மிக்க வைக்கும் விக்ரம் வேதாவின் வசூல்,பாகுபலி-2 க்கு அடுத்த இடத்தில்!!!

விஜய்சேதுபதி நடித்திருக்கும் விக்ரம் வேதா சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமா ஹிட்டிற்காக காத்திருந்ததில் விக்ரம் வேதா நல்ல விருந்தாக அமைந்துள்ளது.

இதற்கு முன் பாகுபலி-2 தான் தமிழகத்தில் இப்படி ஒரு வெற்றியை பெற்றது, விக்ரம் வேதா பட்ஜெட் வைத்து பார்க்கையில் இது பிரமாண்ட வசூல் தான் என கூறப்படுகின்றது.

சென்னையை பொறுத்தவரை விக்ரம் வேதா ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளது. பாகுபலி-2 ரூ 16 கோடி வரை வசூல் செய்திருந்தது.

மேலும், பைரவா ரூ 7 கோடி, சிங்கம் – ரூ 5.5 கோடி வரை வசூல் செய்திருந்தாலும் இந்த படங்களை அதிக தொகைக்கு விற்றது கொஞ்சம் நஷ்டத்தை கொடுத்தது.அந்த வகையில் பாகுபலி-1விற்கு பிறகு பெரிய ஹிட் படம் என்றால் தமிழில் விக்ரம் வேதா தான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top