fbpx
Connect with us

Cinemapettai

இதற்கு மேல் பேண்டை கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

shraddha-srinath

News | செய்திகள்

இதற்கு மேல் பேண்டை கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.!

நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடத்தில் யு-டர்ன் படத்தின் மூலம் பிரபலமானவர் அதன் பிறகு இவன் தந்திரன், விக்ரம், ரிச்சி ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது இவர் நடிகர் அருள்நிதி நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் கதையைப் பற்றி விவாதிக்க இயக்குனர் பரத் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்தை பார்க்க பெங்களூர் சென்றுள்ளார் கதையை இயக்குனர் சொன்னதும் நடிகை ஸ்ரத்தாவுக்கு பிடித்துப்போய் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகை போட்டோஷூட்டில் கலந்து கொண்டார் அதில் அம்மணி டார்ன் ஜீன்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு கவர்ச்சியான மேலாடையும் அணிந்து கொண்டு வந்திருந்தார் இதைப்பார்த்த ரசிகர்கள் இதற்குமேல் பேண்டை கிழிக்க முடியலையா என்று ரசிகர்கள் சரமாரியாக கிண்டலடித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top