Tamil Cinema News | சினிமா செய்திகள்
விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.!

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒருவர் இவர் மணிரத்தினத்தின் காற்று வெளியிடை படத்தில் தான் அறிமுகமானார் இதை தொடர்ந்து விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார், ரிச்சி படத்தில் நிவின்பாலி படத்திலும் நடித்திருப்பார்.

Shraddha-Srinath
மேலும் தற்பொழுது பாகுபலி வில்லன் ராணா தயாரிக்கும் தெலுங்கு படத்தில் முதல் முதலாக அறிமுகமாக இருக்கிறார், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீரைச் செர்ந்தவரகா இருந்தாலும் நன்றாக தெலுங்கு பேசக்கூடியவர், இவர் தந்தை ஒரு ராணுவ அதிகாரி அதனால் அவரின் குடும்பம் பல ஊர்களுக்கு மாறிக்கொண்டே இருக்கும்.

Shraddha-Srinath
அப்படிதான் ஐதாரபாத்தில் 6 வருடம் இருந்தார் அதனால் தான் தெலுங்கு நன்றாக பேசுகிறார் என கூறியுள்ளார், இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிலிம்ஸ் பேர் விழாவில் கலந்துகொண்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத்கவர்ச்சி உடையில் கலக்கலான போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் இதோ புகைப்படம்.

Shraddha-Srinath

Shraddha-Srinath
