vikram-trishaமலையாள சினிமா விருதுகளில் மிகவும் பெருமையான ஒன்று ஆசியாநெட் விருது.இந்த வருடம் நடைபெற்ற 18வது ஆசியாநெட் விருது விழாவில் பிரபலமான தமிழ் நடிகர், நடிகை விருது விக்ரமுக்கும், திரிஷாவுக்கும் கிடைத்தது.

அதிகம் படித்தவை:  விக்ரம் 56 பட டைட்டில் கடாரம் கொண்டான். இந்த பெயருக்குரிய சொந்தக்காரர் யார் அவர் தெரியுமா ?

அதேபோல் பிரபல மலையாள நடிகர் விருது பிரேமம் நாயகன் நிவின் பாலிக்கு கொடுக்கப்பட்டது.மற்றபடி மலையாள சினிமாவில் சிறந்த நடிகர் விருது ப்ரித்விராஜ்க்கும், சிறந்த நடிகை விருது பார்வதி மேனனுக்கும் கிடைத்தது.யூத் ஐகான் விருது துல்கர் சல்மானுக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது அவரது தந்தை மம்முட்டிக்கும் கிடைத்தது.சிறந்த இயக்குனர் விருது பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கொடுக்கப்பட்டது.