fbpx
Connect with us

விஜய் ஸ்டைலில் சொல்கிறேன் – கேரளாவில் விக்ரம் கலக்கல் பதில்

vikram-vijay-in-kerala

விஜய் ஸ்டைலில் சொல்கிறேன் – கேரளாவில் விக்ரம் கலக்கல் பதில்

விக்ரம், விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள். சமீபத்தில் விக்ரமின் இருமுகன் படம் திரைக்கு வந்தது.

இப்படத்தின் நிகழ்ச்சிக்காக விக்ரம் கேரளாவில், அப்போது ரசிகர்கள் இவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

மேலும், எப்போது மலையாளத்தில் நடிப்பீர்கள் என கேட்டு ரசிகர்கள் கூச்சலிட

பிறகு அவர், சரி நான் விஜய் ஸ்டைலில் சொல்கிறேன், “ஐயம் வெயிட்டிங்” என்று கூற, அரங்கமே அதிர்ந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top