விக்ரம், அஜித் இருவரும் இணைந்து உல்லாசம் படத்தில் நடித்துவிட்டனர். இதுமட்டுமின்றி அஜித்தின் ஆரம்பக்காலத்தில் ஒரு படத்திற்கு விக்ரம் தான் குரல் கொடுத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் அஜித்துடன் நடிப்பீர்களா? என்று ஒரு பேட்டியில் கேட்க, கண்டிப்பாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனே சம்மதித்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

இச்செய்தி ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான், இயக்குனர்கள் மனது வைத்தால், பொறுத்திருந்து பார்ப்போம்