Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் மகன் துருவ் முதல் படத்திலேயே இப்படி ஒரு சாதனையா.!
Published on
விக்ரம் மகன் துருவ் நடித்திருக்கும் திரைப்படம் வர்மா இந்த திரைப்படம் தெலுங்கில் மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி இன் திரைப்படமாகவும் படத்தை இயக்குனர் பாலா இயக்கியுள்ளார்.

vikram son
மேலும் படத்தின் டீஸரை துருவ் பிறந்தநாளன்று ரிலீஸ் செய்தார்கள், விக்ரம் மகன் துருவ் நடிக்கும் இது தமிழ் முதல் திரைப்படமாகும், டீசரை பார்த்த பலர் கலவையான விமர்சனங்களை கூறினார்கள்.
ஆனால் பலர் வர்மாவை புகழ்ந்துள்ளார்கள் எல்லோருக்கும் விக்ரம் மகன் துருவ்வை பிடித்துவிட்டது இந்த நிலையில் ஒரு புதுமுகம் நடித்த திரைப்படத்தின் டீஸர் 50 மணி நேரத்தில் சுமார் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது பெரிய சாதனை படைத்துள்ளது.
