Connect with us
Cinemapettai

Cinemapettai

Megha-Chowdhury

Photos | புகைப்படங்கள்

விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள வர்மா பட நடிகையின் அதீத கவர்ச்சி புகைப்படம்.!

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ நடிக்கும் திரைப்படம் வருமா சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது இந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

Megha-Choudhary

தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்த மெகா ஹிட் ஆனா திரைப்படம் அர்ஜுன் ரெட்டி இந்த திரைப்படத்தை தான் இயக்குனர் பாலா தமிழில் வர்மா என ரீமேக் செய்துள்ளார், படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக மாடல் நடிகை மேகா நடித்துள்ளார் இவர் வங்காளத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் மகன் துருவின் பிறந்த நாள் அன்று வர்மா படத்தின் டீஸரை வெளியிட்டார்கள், இது ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, இந்த நிலையில் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது என்ற தகவல் வந்துள்ளது, படத்தில் நடித்த தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார், இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது.!

Megha-Choudhary

Megha-ChoudharyMegha-Choudhary

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top