விக்ரம் மகன் இயக்கிய முதல் படம் இன்று ரிலீஸ் !

தமிழ் சினிமாவில் அசைக்க முடியா ஒரு சினிமா ரசிகன் என்றால் விக்ரம் தான். ஒரு படத்துக்காக எந்த ஒரு எல்லைக்கு செல்வார்.

தற்போது இவருடைய மகன் துருவாவும் இவரை போலவே சினிமா மீது ரசனை கொண்டவராக இருக்கிறார். லண்டனில் 6 மாதமாக சினிமா பற்றி படித்துவந்த இவர் முதன்முதலாக ஒரு குறும்படத்திற்கு கதை எழுதி, இயக்கியுள்ளார். அந்த குறும்படத்தை அதிகாரப்பூர்வமாக தன்னுடைய யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் துருவ்.

Goodnight Charlie என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Comments

comments